Month: March 2021

ஆனந்தரங்கப் பிள்ளை

இன்று (மார்ச் 30-ந்தேதி) “நாட்குறிப்பு வேந்தர்” ஆனந்தரங்கப் பிள்ளையின் பிறந்த நாள்.புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சியர் ஆட்சியில் இருந்தபோது பிரான்ஸ் நாட்டின் சார்பில் புதுச்சேரியை ஆண்ட கவர்னர்களில் குறிப்பிடத் தக்கவர் துய்ப்ளெக்சு ஆவார். அவரின் ஆட்சிக்காலத்தில் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவருடைய எல்லா அரசியல் நடவடிக்கைகளிலும் அவருக்கு உறுதுணையாக விளங்கியவர் ஆனந்த ரங்கப் பிள்ளை ஆவார். 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ரங்கப்பிள்ளை கவர்னர் துய்ப்ளெக்சின் தலைமைத் துவிபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணியாற்றியவர். அக்காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட பல …

ஆனந்தரங்கப் பிள்ளை Read More »

%d bloggers like this: